EPFO புதிய அறிவிப்பு: ஆதார் லிங்க் செய்யாத PF கணக்குகள் முடக்கம் – உடனே சரிபார்க்கவும்!
EPFO PF அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – ஆதார் லிங்க் செய்யாவிட்டால் பணம் பெற முடியாது! இந்தியாவில் தனியார் துறையில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்களின் எதிர்கால நிதியை EPFO (எம்ப்ளாயீஸ் ப்ராவிடெண்ட் ஃபண்ட் ஆர்கனைசேஷன்) நிர்வகிக்கிறது. முன்பு, PF பணம் திரும்ப பெற அல்லது லோன் வாங்க மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது எல்லாம் டிஜிட்டல் மயமாகியுள்ளது. இந்த ஆன்லைன் சேவைகளை விரைவாக பெற, அரசு உங்கள் ஆதார் அட்டையை உங்கள் UAN (யுனிவர்சல் … Read more